மாணாக்கர் பெயர், பிறந்த தேதி, ஜாதி பெயர் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் தற்போது இவ்வலைப்பூவில் உள்ளது.

<- அனைத்து வகைப் பள்ளிகளிலும் EMIS தரவுகளை மாற்றம் செய்யும் பணிகளை 10.06.2016க்குள் முடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தின விழாவிற்காக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் 05.01.2016 செவ்வாய் கிழமையன்று புலியூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது சென்னை பொதிகை தொலைகாட்சியினரால் படப்பிடிப்பு செய்துள்ளது.ஒளிபரப்பாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

தலைமையாசிரியர் கூட்டம்

* முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தங்களின் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறாதவர்கள் patoceokarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும்.

Wednesday, 6 January 2016

07.01.2016 அன்று தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் - கூட்டப் பொருள்

அரசு /நகராட்சி / அரசு ஆதிந/உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 07.01.2016 வியாழக் கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் புலியூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டப்பொருளை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்புகளை கிளிக் செய்யவும்.

https://app.box.com/s/r7n15yw2eohqzvkb35q3ma0evhyfh3qf

https://app.box.com/s/tu39scbly0n1czhgirlpts7uconb4bge

https://app.box.com/s/ukfe8rpv7uhrnzovac62hct6y1znbqbx

Friday, 1 January 2016

மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி - பொதிகை தொலைக் காட்சி படப்பிடிப்பு.

அண்ணல் அம்பேத்கார் பிறந்த தின விழாவிற்காக அனைத்து வகைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் புலியூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் 05.01.2016 செவ்வாய் கிழமையன்று காலை 10.00 மணியளவில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியானது சென்னை பொதிகை தொலைகாட்சியினரால் படப்பிடிப்பு செய்யப்படவுள்ளது. இது சார்பான அலுவலகக் கடிதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தவறாது ஒரு மாணவன் அல்லது மாணவியினை இந்நிகழ்சியில் கலந்து கொள்ளத்தக்க வகையில் அனுப்பி வைக்கத தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, 3 October 2015

பத்தாம் வகுப்பு தேர்வெழுத வயது தளர்வாணை பெறுவதற்கான அரசாணை.


பத்தாம் வகுப்பு தேர்வெழுத வயது தளர்வாணை பெறுவதற்கான அரசாணையினை பெற கீழ் உள்ள URL மீது சொடுக்கவும்.
https://app.box.com/s/iwsqrtwmd6por53akjy4ofnekwn8zk20

Wednesday, 29 October 2014

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை

CPS திட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றால் பணி நீட்டிப்பு வழங்கலாம் என்பதற்கான ஆணையினை பெற கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.
https://app.box.com/s/tgyxi5p121jxw2exi4fz

Monday, 26 May 2014

Instructions regarding Name. DOB, Caste Changes

மாணாக்கர்களின் மாற்றச் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி, முகப்பெழுத்து, ஜாதி போன்றவற்றில் மாற்றம் செய்வது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளைப் பெற கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.
https://app.box.com/s/yb3m6xdbc53dtk0jviih

Thursday, 22 May 2014

DGE's instructions

தலைமையாசிரியர்களுக்கான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை அறிய கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும். https://app.box.com/s/yi5lye0vub0hy3mw10q2

Monday, 21 April 2014

INSTRCUTIONS REGARDING GPF FINAL CLOSURETo download the instructions regarding GPF final closure just click on the link:

INSTRUCTIONS REGARDING EMBLEM OF INDIAமத்திய அரசின் இலச்சினையினை பயன்படுத்தும் முறைகள் பற்றிய அறிவுரைகளை பெற கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.

DON’T PARTICIPATE IN TOBACCO COMPANY’S COMPETITONSபுகையிலைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தும் போட்டிகளில் பள்ளி மாணாக்கர் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்கான ஆணையினை பெற கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும். 
https://app.box.com/s/rv16a8opu50sfb8agrb6

MESSAGE FROM DSE

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் வழங்கியுள்ள அறிவுரைகளை அறிய கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.
https://app.box.com/s/qry2z6v6mxesbc2kd9sq

Thursday, 3 April 2014

+2 Exam duty remuneration

நடைபெற்று முடிந்துள்ள மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வுக்குரிய உழைப்பூதியத்தை நாளது தேதி வரை பெறாத தலைமையாசிரியர்கள் உழைப்பூதியம் பெறத் தேவையான படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

Monday, 17 March 2014

தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி - உயர்த்தப்பட்ட உழைப்பூதியம்

தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு உயர்த்தப்பட்ட உழைப்பூதியத்திற்கான அரசாணையினை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள உரலியின் மீது சொடுக்கவும்.


Sunday, 2 February 2014

Information regarding Public Exam centers

தற்போது +2 மற்றும் S.S.L.C., பொதுத் தேர்வுகளுக்கு தேர்வு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பள்ளிகள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தங்களின் பள்ளிக்குரிய தேர்வு மையம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பின் 03/02/2014 மாலைக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்கவும்.

Instructions to Headmasters.

01/02/2014 சனிக்கிழமையன்று நடைபெற்ற தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் தற்போது பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனை தரவிறக்கம் செய்து அறிந்து கொள்ளவும். மின்னஞ்சல் கிடைக்கப்பெறாதவர்கள் 7373008050 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.